Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ப்ரசன்னா படத்தில் நடித்த சாய் பல்லவி, இது தான் அவரின் முதல் படம், எந்த படம் தெரியுமா? இதோ

சாய் பல்லவி இன்று தென்னிந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகை. நடித்தால் தனக்கு முக்கியத்துவம் கதையில் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்ற முடிவோடு இருக்கும் நடிகை.

இவர் தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகின்றார், இந்நிலையில் சாய் பல்லவி முதன் முதலாக சினிமாவில் அறிமுகமானது அனைவரும் தாம் தூம் என்று சொல்வார்கள்.

அதில் கங்கனாவின் தோழியாக இவர் வருவார், ஆனால், அதற்கு முன்பே ப்ரசன்னா நடித்த கஸ்தூரி மான் படத்தில் இவர் தலையை காட்டுவார், இதோ புகைப்படத்துடன்...