Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமா பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்திய சோக சம்பவம்! உலகை உறைய வைத்த புகைப்படங்கள்

2020 புதுவருடம் பிறந்து 4 நாட்கள் தான் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியாவின் காட்டு தீ சம்பவம்

5.7 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் தீயில் கருகியுள்ளன. 10 மில்லியன் மக்கள் காட்டு தீ புகையால் பாதிக்கப்பட்டுள்ளார். கங்காரு, மங்கூஸ் என 500 மில்லியன் விலங்குகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளன.

இது உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மங்கத்தா பட புகழ் இயக்குனர் வெங்கட் பிரபு இது குறித்து தன் வருத்தத்தை #PrayForAustralia என்ற டேகில் பதிவு செய்துள்ளார்.