Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது இடத்தை பிடித்த MS தோனி படம்

சாதனை நாயகர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவது வழக்கமான ஒரு விஷயம். அதன்படி கிரிக்கெட்டின் கூல் கேப்டன் எம்.எஸ். தோனி அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு நேற்று செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.

நீரஜ் பாண்டே இயக்க, சுஷாந்த் சிங் ராஜ்பூட் நடித்த இந்த படத்தின் முன்பதிவிலேயே சாதனை படைத்தது.

இந்நிலையில் இப்படம் இந்தியாவில் மட்டும் முதலில் ரூ. 20+ கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. 2016ல் வெளியான படங்களில் அதிக வசூல் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இப்படத்தை பற்றிய மேலதிக செய்திகளை தெரிந்து கொள்ள க்ளிக் செய்யவும்