Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாளை யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல்

யுவன் இசையில் நடுவில் படங்கள் வரவில்லை என்ற சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இப்போது கொண்டாட்டம் தான்.

ஏனெனில் வரிசையாக யுவன் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தற்போது இவர் செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

ஏற்கெனவே இப்படத்தின் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்பட பாடல்கள் நாளை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.