Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சைத்தான், அச்சம் என்பது மடமையடா, Dear Zindagi படங்களின் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் சைத்தான், மாவீரன் கிட்டு என இரண்டு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்கள் வெளியாகி இருந்தது. அதோடு பாலிவுட்டில் Dear Zindagi, Kahaani 2 படங்களும் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்ப்போம்.

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் 4 வார முடிவில் ரூ. 5 கோடி வரை வசூலித்துள்ளது. ஜீவாவின் கவலை வேண்டாம் படம் 2 வார முடிவில் ரூ 1 கோடி வரை வசூலித்துள்ளது.

கடந்த வாரம் வெளியான சைத்தான் ரூ. 1 கோடியும், மாவீரன் கிட்டு ரூ. 59 லட்சமும் வசூலித்திருக்கிறது. பாலிவுட் படங்களான Kahaani 2 ரூ. 25 லட்சமும், Dear Zindagi ரூ. 91 லட்சமும் வசூல் செய்துள்ளது.