Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2016ல் மலையாள சினிமாவின் ஹிட் படங்கள்- எந்த படம் எத்தனை கோடி வசூல் தெரிய வேண்டுமா?

மலையாள சினிமா பொருத்த வரை 2016ம் ஆண்டை விட 2015ம் ஆண்டே நன்றாகவே இருந்தது என்று சொல்லலாம். பிரேமம், என்னு நிண்டே மொயிதீன், அமல் அக்பர் ஆண்டனி, Two Countries என பல ஹிட் படங்கள் வந்தன.

இந்த வருடம் ஹிட் படங்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவுதான். 2016ல் மலையாள சினிமா பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய படங்களை பற்றி பார்ப்போம்.

Puli Murugan

  • Budget: 25 crores
  • Collection: 72+ crores

Oppam

  • Budget: 6.80 crores
  • Collection: 56.5 crores

Jacobinte Swargarajyam

  • Budget: 7.50 crores
  • Collection: 22.15 crores

King Liar

  • Budget: 12.5 crores
  • Collection: 20.5 crores

Maheshinte Prathikaram

  • Budget: Unknown
  • Collection: 17.30 crores

Oozham

  • Budget: Unknown
  • Collection: 16.80 crores

Action Hero Biju

  • Budget: 2 Crores
  • Collection: 16.65 Crores

Paavada

  • Budget: Unknown
  • Collection: 14+ Crores

Kammattipadam

  • Budget: Unknown
  • Collection: 14+ Crores

Pretham

  • Budget: Unknown
  • Collection: 14.40 Crores

Kali

  • Budget: Unknown
  • Collection: 13+ Crores

Kasaba

  • Budget: Unknown
  • Collection: 13+ crores