பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது. படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது வார வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
- USA- 1.77 Cr
- UK- 2.01 Cr
- Australia- 1.29 Cr
- NZ- 9 L