Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து மும்பை செல்லும் சிம்பு

ஒருவழியாக ஜல்லிக்கட்டுக்கு போராட்டக்காரர்கள் போராடியதற்கு வெற்றியும் கிடைத்துவிட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்ட பிரபலங்களில் சிம்புவும் ஒருவர். தற்போது இவர் ஜல்லிக்கட்டுக்கு கிடைத்த வெற்றியோடு தன் திரைப்பட பணியை தொடங்கியுள்ளார்.

அதாவது தான் நடித்துவரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் படப்பிடிப்பிற்காக சிம்பு மும்பை செல்ல இருக்கிறார்.

அங்கு அஸ்வின் தாத்தா வேடத்திற்கு அறிமுக காட்சி படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.