Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெற்றிமாறன் படத்தில் விஜய்யின் பைரவா பட கனெக்ஷன்

வெற்றிமாறன் இயக்கத்தில் ரசிகர்களால் மிகவும் பெரிதாக எதிர்ப்பார்க்கப்படும் படம் வடசென்னை. தற்போது அந்த படம் எந்த நிலையில் உள்ளது என்ற விவரம் சரியாக தெரியவில்லை,

இந்நிலையில் வெற்றிமாறன், ஜி.வி. பிரகாஷை வைத்து புதுபடம் இயக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல் வந்தது. இந்த படத்தை விஜய்யின் பைரவா படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்த ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் தான் வெற்றிமாறன், ஜி.வி. பிரகாஷின் படத்தை தயாரிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.