Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த ஒரு விஷயத்தால் சிம்பு, தனுஷ் இடையே மோதலா?

சிம்பு, தனுஷ் இருவரும் போட்டியாளர்கள் என்று சினிமாவில் கூறப்பட்டாலும் நிஜத்தில் அவர்கள் நல்ல நண்பர்கள்.

சிம்பு தற்போது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். தனுஷ் தான் இயக்கும் முதல் படமான பவர்பாண்டி பட வேலைகளை மிகவும் வேகமாக செய்து வருகிறார்.

தற்போது வந்த தகவல்படி சிம்புவின் AAA படமும், தனுஷின் பவர்பாண்டி படமும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.