Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பைரவா, Raees, குங் பூ யோகா பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல்

ஒவ்வொரு வாரமும் தமிழ் படங்கள் மட்டுமில்லாது ஹிந்தி, தெலுங்கு என நிறைய படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

சென்னையில் தமிழ் படங்களான அதே கண்கள், பைரவா, எனக்கு வாய்த்த அடிமைகள், போகன் போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்ப்போம்.

பைரவா ரூ. 6 கோடியும், அதே கண்கள் ரூ. 43 லட்சமும், எனக்கு வாய்த்த அடிமைகள் ரூ. 33 லட்சமும், போகன் ரூ. 1 கோடியும் வசூலித்துள்ளது.

பாலிவுட் படங்களான Raees ரூ. 1 கோடியும், Kaabil ரூ. 1 கோடியும், குங் பூ யோகா ரூ. 11 லட்சமும் வசூலித்திருக்கிறது. இது தவிர தெலுங்கு படமான Nenu Local ரூ. 13 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.