Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிங்கம் 3, போகன், Jolly LLB2, Nenu Local பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்

சிங்கம் சிங்கிளாக தான் வரும் என்று ரஜினி சொன்னது போல் கடந்த வாரம் சிங்கிளாக களமிறங்கிய படம் சூர்யாவின் சிங்கம் 3. தற்போது வரை இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 2 கோடி வசூலித்திருக்கிறது.

இதுதவிர ஜெயம் ரவியின் போகன் ரூ. 2 கோடியும், எனக்கு வாய்த்த அடிமைகள் ரூ. 47 லட்சமும் வசூல் செய்துள்ளது.

தெலுங்கு படங்களான Om Namo Venkatesa ரூ. 13 லட்சமும், நானியின் Nenu Local ரூ. 28 லட்சமும் வசூலித்திருக்கிறது.

அதேபோல் ஹிந்தியில் அக்ஷய் குமார் நடித்திருக்கும் Jolly LLB2 ரூ. 23 லட்சம் வரை வசூலித்திருக்கிறது.