Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிங்கம் 3, காஸி பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

தமிழ் சினிமாவில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி வெளியாகி பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கிறது சூர்யாவின் சிங்கம் 3. இதுவரை தவிர கடந்த வாரம் டாணா டக்குபதி நடித்துள்ள காஸி, ரம் போன்ற படங்களும் வெளியாகி இருந்தது.

தற்போது இந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்ப்போம்.

சிங்கம் 3 ரூ. 4.8 கோடியும், காஸி ரூ. 17 லட்சமும், ரம் ரூ. 16 லட்சமும் வசூலித்திருக்கிறது. ஜெயம் ரவியின் போகன் ரூ. 3 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.

பாலிவுட் படமான Jolly LLB ரூ. 2 54 லட்சம் வசூல் செய்துள்ளது.