Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விவேகம் இறுதிக்கட்ட படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

அஜித்தின் விவேகம் படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கெனவே படக்குழு படத்தின் பஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வந்துவிட்டது. இந்நிலையில் மார்ச் 2ம் தேதி இறுதிக்கட்ட படப்பிடிப்பும், டீஸர் ஏப்ரல் 14ம் தேதி இல்லையென்றால் மார்ச் 1ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேபோல் படத்தின் ரிலீஸ் தேதியும் ஆகஸ்ட் 10ல் இருக்கலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.