Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பவர் பாண்டி படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்

தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்து தற்போது இயக்கிவரும் படம் பவர்பாண்டி. ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துவரும் இப்படத்தில் பிரசன்னா, நதியா, சாயா சிங், டெல்லி கணேஷ், வித்யூலேகா என பல திரை நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், என்னுடைய கனவு நிறைவேறியுள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி என டுவிட் செய்துள்ளார் தனுஷ்.