Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்நாட்டில் இவ்வருடம் இதுவரை வெளியான படங்களில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய டாப் 5 படங்கள்

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் படங்களின் கதையை விட படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

ஆனால் இது எப்போதும் சினிமாவிற்கு ஆரோக்கியமானதாக இருக்காது. அந்த வகையில் இந்த வருடம் இதுவரை தமிழ்நாட்டில் வெளியான படங்களில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய முதல் 5 படங்களின் விவரம் இதோ

  • பைரவா
  • சிங்கம் 3
  • மொட்ட சிவா கெட்ட சிவா
  • கவண்
  • போகன்