Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலிக்கு எதிர்ப்பு காட்டும் கன்னடர்கள்- அவர்களுக்காக ஒரு வீடியோ வெளியிட்ட ராஜமௌலி

பிரம்மாண்டத்தின் உச்சமாக ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 படம் உருவாகி இருக்கிறது. படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து வரும் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

ஆனால் இந்த படத்தை நாங்கள் எங்கள் மொழியில் வெளியிட விடமாட்டோம் என பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர் கன்னடர்கள். காரணம் நடிகர் சத்யராஜ் மேல் அவர்களுக்கு இருக்கும் கோபம். படக்குழுவினரும் அவர்களுடன் பல பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறுதியாக இயக்குனர் ராஜமௌலி இப்பிரச்சனை குறித்து கன்னடத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் சத்யராஜ் பல வருடத்திற்கு பேசியிருக்கிறார். இந்த படத்தை நீங்கள் தடை செய்வதால் அவருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இப்படத்திற்காக பல லட்சம் மக்கள் உழைத்திருக்கிறார்கள் என கூறியுள்ளார்.