Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் கபாலி பட ரசிகர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?

ரஜினியின் கபாலி படம் உச்சகட்ட எதிர்ப்பார்ப்பில் ரஞ்சித் இயக்க ஜுலை 22ம் தேதி வெளியாகி இருந்தது.

கலைப்புலி எஸ். தாணு, V கிரியேஷன்ஸ் பேனரில் தயாரித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியிருந்தது. இப்படம் இன்றோடு (ஏப்ரல் 23) 275வது நாளை தொட்டுள்ளது.

இன்றும் மதுரையில் உள்ள மணி இம்பாலா என்ற திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தகவலை அறிந்த ரஜினி ரசிகர்கள் #Kabali275 என்ற டாக்கை கிரியேட் செய்து சமூக வலைதளங்களில் டிரண்ட் செய்து வருகின்றனர்.