Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜமௌலியின் பாகுபலி 2 பட காட்சி ரத்து

பாகுபலி 2 படம் தான் ரசிகர்களின் முதல் எதிர்ப்பார்ப்பு. படமும் நாளை பிரம்மாண்டமாக அனைத்து இடங்களிலும் வெளியாக இருக்கிறது.

ஹிந்தியில் கரண் ஜோஹர் அவர்களின் தர்மா புரொடக்ஷன் இப்படத்தின் பிரீமியர் ஷோவை இன்று திரையிட முடிவு செய்திருந்தனர்.

ஆனால் தற்போது பாலிவுட் சினிமாவின் பழம்பெறும் நடிகர் வினோத் கண்ணா அவர்கள் இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு மரியாதை செய்யும் வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட பிரீமியர் காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டதாக கரன் ஜோஹர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பிரீமியர் காட்சியில் பல பாலிவுட் முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது.