Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா?

சிம்புவின் AAA படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. படத்தையும் இரண்டு பாகங்களாக வெளியிட இருப்பதாக படக்குழு அண்மையில் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் இப்படத்தில் ஆதிக் ரவிச்சந்திரனின் அப்பா ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆதிக் கூறும்போது, த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படப்பிடிப்பின் போதே என் தந்தையிடம் AAA படத்தின் கதையை தெரிவித்தேன்.

சிம்பு இந்த படத்தில் நடிக்கின்றார் என்றதும் அப்பா என்னிடம் முழு கதையையும் கேட்டார். பின்னர் அவரே ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார் என்றார்.

படத்தின் ஃபஸ்ட் லுக்குகள் வெளியாகி வரும் நிலையில் பாடல்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.