Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி 2 பட வசூலை நெருங்கிய தங்கல்- நம்பர் 1 இடத்திற்கு போட்டிபோடும் படங்கள்

இந்திய சினிமாவில் ரூ. 1500 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது பாகுபலி 2. இந்த பட வசூலின் அதிர்ச்சியில் இருந்தே வெளிவராத மக்களுக்கு அமீர்கானின் தங்கல் வசூல் வாய் பிளக்க வைத்துள்ளது.

இந்தியாவையும் தாண்டி சீனாவில் செம வசூல் வேட்டை நடத்தி வருகிறது தங்கல். நாளுக்கு நாள் இரண்டு படங்களும் போட்டிபோட்டு வசூலித்து வருகிறது.

மே 20ம் தேதி வரை இரண்டு படங்களும்

  • Baahubali 2 - 1,538 Crs
  • Dangal - 1,418 Crs

வசூலித்துள்ளது. இரண்டு படங்களில் எந்த படம் முதல் இடத்தை பிடிக்கும் என்பதில் கடும் போட்டி இருந்து வருகிறது.