Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்நாடகாவில் அஜித்தின் கடைசி 5 படங்கள் இத்தனை கோடிக்கு விலைபோயுள்ளதா?

அஜித்தின் படங்களுக்கு எப்போதுமே மாஸ் வரவேற்பு இருக்கும். ஒவ்வொரு படங்களின் வசூலை பார்த்தாலே தெரியும் அவரின் மார்க்கெட் எப்படி என்று.

தற்போது அஜித்தின் விவேகம் படம் கர்நாடகாவில் ரூ. 5.8 கோடிக்கு விலைபோயுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அஜித்தின் கடைசி 5 படங்கள் கர்நாடகாவில் எத்தனை கோடிக்கு விலைபோயுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

  • விவேகம்- 5.8C
  • வேதாளம்- 3C
  • என்னை அறிந்தால்- 2.25C
  • ஆரம்பம்- 1.5C
  • வீரம்- 1.5C