Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் AAA படத்தில் இருந்து வெளியான ஒரு வசனம்- ரசிகர்கள் மகிழ்ச்சி

சிம்புவின் AAA படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். சிம்புவின் வித்தியாசமான கெட்டப், மூன்று கதாபாத்திரம், யுவன் ஷங்கர் ராஜா இசை என ரசிகர்கள் படத்தை எதிர்ப்பார்ப்பதற்கான காரணம் அதிகம்.

படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தில் ஒரு வேடத்தில் நடித்திருக்கும் ராகுல் தாத்தா அண்மையில் டப்பிங் பேசி முடித்துள்ளாராம். இந்த தகவலை ஆதிக் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு அவர் பேசும் ஒரு வசனத்தை வெளியிட்டுள்ளார்.