Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவின் மாஸ் பட உரிமையை கைப்பற்றிய திரிஷா நிறுவனம்

நயன்தாரா தான் நடிக்கும் ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டி வருகிறார். கடைசியாக டோரா படம் மூலம் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நயன்தாரா நடிப்பில் அடுத்து இமைக்கா நொடிகள் என்ற படம் வெளியாக இருக்கிறது.

பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்க அதர்வா, அனுராக் கஷ்யப் மற்றும் விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தை பற்றி அண்மையில் வந்த தகவல் என்னவென்றால் இப்பட ஹிந்தி டப்பிங் உரிமையை மும்பையை சேர்ந்த திரிஷா மீடியா லிமிடெட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.