Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு ரசிகர்களே AAA பட டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா?

சிம்புவின் AAA படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படக்குழுவே இந்த படம் வேறலெவலில் இருக்கும், கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறியிருந்தனர்.

படத்தின் படப்பிடிப்புகளும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. ஜுன் 23ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் டிரைலர் எப்போது என்று ரசிகர்களிடம் பெரிய கேள்வி இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் எடிட்டர் ரூபன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் டிரைலர் விரைவில் என டுவிட் செய்துள்ளார்.

படத்தின் டிரைலர் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.