Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்

சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. ஆனால் படக்குழு படத்தின் ஃபஸ்ட் லுக்கோ, டீஸரோ எதுவுமே வெளியிடவில்லை.

இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதன்முதலாக நடிக்க இருக்கிறார் நடிகர் கார்த்தி. இவரின் காட்சிகளை எடுக்க மொத்தம் 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது.

படத்தின் ஃபஸ்ட் லுக் சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்றும் செய்திகள் வருகின்றன.