Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன், பொன்ராம் படம் தொடங்கியது- நடிகர்களின் விவரமும் வெளியானது

சிவகார்த்திகேயன் இயக்குனர் பொன்ராமுடன் மீண்டும் இணைகிறார் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் காமெடியில் கலக்கியிருக்கும்.

சூரி, சிவகார்த்திகேயன் காம்பினேஷன் என்றாலே படம் அசத்தலாக இருக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. தற்போது இவர்களின் புதுப்பட பூஜை இன்று தொடங்கியுள்ளது. பொன்ராம், சிவகார்த்திகேயன், சூரி, சிம்ரன் ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டனர்.

இந்த புதிய படத்தை தயாரிக்கும் 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தில் யார் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர்.