Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படத்தையும் பிரபல தொலைக்காட்சி வாங்கியது- செம மாஸ்

சிவகார்த்திகேயன் படங்கள் இப்போதெல்லாம் மாஸ் வரவேற்பு பெறுகிறது. அண்மையில் தான் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி வாங்கியிருந்தது.

இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களே ஆன சிவகார்த்திகேயன், பொன்ராம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.

அதுவும் இப்படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளனராம்.

படப்பிடிப்பு கூட அரை சதவீதம் முடியவில்லை அதற்குள் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் பெரிய தொகைக்கு விலைபோய்யுள்ளது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.