Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

SIIMA விருதில் விஜய்யின் தெறி படத்திற்கு இத்தனை விருதுகளா?

வருடா வருடம் நிறைய விருது வழங்கும் விழாக்கள் நடக்கின்றன. அண்மையில் SIIMA விருது விழா துபாயில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்திருக்கிறது. முதலில் தெலுங்கு, கன்னட மொழிகளுக்கான விருது நடந்தது. பின் தமிழ், மலையாளம் மொழிகளுக்கான விருது விழா நடந்தது.

இந்த நிலையில் SIIMA விருதில் விஜய்யின் தெறி படத்திற்கு எத்தனை விருதுகள் கிடைத்திருக்கிறது என்பதை பார்ப்போம்.

  • சிறந்த என்டர்டெயினர்- விஜய்
  • சிறந்த இயக்குனர்- அட்லீ
  • ஸ்பெஷல் ஜுரி விருது- நைனிகா

இந்த மூன்று விருதுகள் தான் தெறி படத்திற்கு கிடைத்திருக்கிறது.