Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படத்தில் ரஜினியின் அறிமுக பாடலுக்கு நடன அமைப்பாளர் இவர்தானாம்

ரஜினியின் காலா படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளில் வெகு விரைவில் முடிய இருப்பதாக கூறப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் காலா படத்தில் ரஜினிக்கு ஒரு மாஸ் அறிமுக பாடல் இருக்கிறதாம். அந்த பாடலுக்கு நடன இயக்குனர் சாண்டி நடனம் அமைக்கிறார்.

ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி என பலர் நடிக்கும் இப்படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணியை கவனிக்கிறார்.