Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் அஜித்தின் வீரம்- படத்துக்கு என்ன பெயர், யார் நடிக்கிறார் தெரியுமா?

அஜித், சிவா கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம் என்று மூன்று ஹிட் படங்கள் வெளியாகிவிட்டது. வீரம் படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க ரீமேக் செய்யப்பட்டிருந்தது.

தமிழை போல தெலுங்கிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அஜித்தின் வீரம் படத்தை பாலிவுட்டில் அக்ஷன் குமார் நடிக்க ரீமேக் செய்யப்பட இருப்பதாக நிறைய தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

அதோடு படத்திற்கு Land Of Lungi என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.