Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மஹாநதி படத்திற்காக கீர்த்தி சுரேஷின் புதிய லுக்- புகைப்படம் உள்ளே

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான படம் பைரவா. இப்படத்தை தொடர்ந்து அவர் தெலுங்கு படத்திலும் நேனு லோக்கல் என்ற படத்தில் நடித்து அங்கேயும் வெற்றி பெற்றார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் மஹாநதி என்ற படத்தில் பழம்பெறும் நடிகை சாவித்ரி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தில் கீர்த்தி சுரேஷ் போட்டிருக்கும் புதிய வேடத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.