Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் அடுத்த படத்தில் விக்ரம் வேதா பட கனெக்ஷன்- வெளியான தகவல்

சூர்யா அடுத்தடுத்து படங்களை மிகவும் தெளிவாக தேர்ந்தெடுத்து வருகிறார். விக்னேஷ் சிவன் படத்தை தொடர்ந்து சுதா கோங்காரா படம், செல்வராகவன் படம் என அடுத்தடுத்து கமிட்டாகியுள்ளார்.

தற்போது சுதா கோங்காரா படத்தின் இசையமைப்பாளராக விக்ரம் வேதா புகழ் சாம் இசையமைக்க உள்ளாராம். சூர்யா இப்பட படப்பிடிப்பை இம்மாத இறுதியில் தொடங்குவார் என கூறப்படுகிறது.

சூர்யா ரசிகர்கள் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்திற்காக ஆவலாக வெயிட்டிங்.