Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுபோன்ற தவறான விஷயங்கள் இல்லாத படம் விவேகம்- சிவா பேட்டி

அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர், பாடல் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் படம் வேறலெவலில் இருக்கிறது என்று கூறினர். அதேபோல் படம் வெளியானதும் பெரிய வெற்றியையும் கொடுத்தனர்.

ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்களும் கிடைத்தன. அண்மையில் ஒரு பேட்டியில் இயக்குனர் சிவா, படத்தை பார்த்த நிறைய குடும்ப பெண்கள் என்னை அடையாளம் கண்டு வாழ்த்துக்கள் கூறினர்.

இரண்து அர்த்த வார்த்தைகள், கிளாமர் காட்சிகள் இல்லாத படம். கதைக்காக மிகவும் உண்மையாக உழைத்துள்ளோம், கிளாமர் காட்சிகளுக்கு இடமே இல்லை. ரசிகர்கள் இதையெல்லாம் கவனித்து பாராட்டியது சந்தோஷம் என கூறியுள்ளார்.