Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜமௌலியின் அடுத்த படம்- எந்த நடிகருடன் கூட்டணி தெரியுமா?

பாகுபலி என்ற பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்து இந்திய சினிமாவை தலைநிமிர வைத்தவர் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவர் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்று ரசிகர்களிடம் பெரிய கேள்வி இருக்கிறது.

இந்த நிலையில் ராஜமௌலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவுடன் தான் கூட்டணி அமைக்கிறார் என்று புதிய தகவல் வந்துள்ளது.

மகேஷ் பாபு, முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள ஸ்பைடர் படம் வரும் புதன்கிழமை 27ம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார் நடிகர்.