Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சலுக்கு பதிலாக இதுவா விஜய், அட்லீ பட பெயர்? அட இதுவும் நல்லா இருக்கே

விஜய்யின் மெர்சல் படம் தான் தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாக போகும் முன்னணி நடிகரின் படம். படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அண்மையில் வெளியான இப்பட டீஸர் ஹிட்ஸை பார்க்கும் போதே அனைவருக்கும் தெரியும்.

தீபாவளி ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் தலைப்புக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் படக்குழு இந்த பிரச்சனை தீர்ந்தால் மெர்சல் அல்லது ஆளப்போறான் தமிழன் என்ற பெயரை வைத்துவிடலாம் என படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அட மெர்சலை விட இந்த பெயர் நல்லா இருக்கே