Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முட்டு முட்டு பாடல் புகழ் டீஜேவிற்கு தமிழ் சினிமாவில் கிடைத்த வாய்ப்பு

திரைப்படங்கள் மூலம் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்று கூறும் காலம் எப்போதோ போய்விட்டது. Independent Artist என்று நிறைய பேர் இப்போது மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்திருக்கின்றனர்.

அப்படி தன்னுடைய திறமையால் பாடல் எழுதியோடு பல பாடல்களை பாடியவர் டீஜே. இவரின் முட்டு முட்டு, ஆசை போன்ற பல பாடல்கள் யூடியூபில் செம ஹிட்.

தற்போது இவருக்கு நயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.