கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ஹர ஹர மஹாதேவகி.
இப்படம் யாருக்கு பிடித்ததோ தெரியவில்லை ஆனால் இளைஞர்களின் அமோக வரவேற்பை படம் பெற்றிருக்கிறது. தற்போது இப்படம் தமிழ்நாடு முழுவதும் 2 நாள் முடிவில் ரூ. 2.5 கோடி வசூலித்திருக்கிறது.
இளைஞர்களின் ஆதரவு படத்திற்கு இருப்பதால் பாக்ஸ் ஆபிஸில் படம் கண்டிப்பாக மாஸ் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.