Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாய் பல்லவியை தொடர்ந்து தனுஷின் மாரி 2 படத்தில் இணைந்த பிரபல நடிகர்

தனுஷின் திரைப் பயணத்தில் படு மாஸாக தயாரான படம் மாரி. படத்தில் அவருடைய நடை, உடை, வசனம் என அனைத்துமே மிகவும் மாஸாக தர லோக்கலாக இருக்கும்.

இப்பட வெற்றியை தொடர்ந்து படக்குழு இரண்டாம் பாகம் இயக்க தயாராகிவிட்டனர். அண்மையில் இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி கமிட்டாகி இருப்பதாக இயக்குனர் பாலாஜி மோகன் கூறியிருந்தார். தற்போது அவர் தன்னுடைய டுவிட்டர் படத்தில் இரண்டாவது நாயகனாக நடிகர் கிருஷ்ணா கமிட்டாகி இருப்பதாக கூறியுள்ளார்.