Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கருப்பன், துப்பறிவாளன், ஹர ஹர மஹாதேவகி, சோலோ பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய படம் எது?

தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு வாரங்களாக படங்கள் எதுவும் புதிதாக வெளியாகவில்லை. அதுவும் மலையாள படமான துல்கர் சல்மான் நடித்த சோலோ தமிழ்நாட்டில் ஒரே ஒரு நாள் மட்டுமே திரையிடப்பட்டது.

ஏனென்றால் அரசுடன் இருந்த வரி பிரச்சனை காரணமாக படங்கள் வெளியாகவில்லை. தற்போது பிரச்சனைகள் முடிவடைந்து வரும் தீபாவளிக்கு விஜய்யின் மெர்சல் படம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான புதுப்படங்களின் இதுவரையிலான சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்களை பார்ப்போம்.

  • மகளிர் மட்டும்- ரூ. 2 கோடி
  • துப்பறிவாளன்- ரூ. 3 கோடி
  • சோலோ- ரூ. 25 லட்சம்
  • ஸ்பைடர்- ரூ. 4 கோடி
  • ஹர ஹர மஹாதேவகி- ரூ. 2 கோடி
  • கருப்பன்- ரூ. 2 கோடி