Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் படத்திற்கு அதிக டிக்கெட் விலையா- அப்போ நீங்க செய்ய வேண்டியது இதுதான்

தமிழ் சினிமாவில் இன்னும் 1 நாளில் அதிரடி தீபாவளி வரப்போகிறது. கொண்டாட்டத்தின் உச்சமாக விஜய்யின் மெர்சல் படம் அனைத்து பிரச்சனைகளையும் தகர்த்தெரிந்து வெளியாகிறது.

பெரிய நடிகரின் படம் என்பதால் பல திரையரங்குகளில் அதிக டிக்கெட் விலை வசூலிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கும்பகோணம் கலெக்டர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அரசு நிர்ணயித்த டிக்கெட் விலைக்கு மேல் வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் என்று சில எண்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த விவரம்,

  • மாவட்ட கலெக்டர்- 04362 - 230102
  • கும்பகோணம் துணை கலெக்டர்- 94450 - 00466
  • கும்பகோணம் போலீஸ் நிலையம்- 0435 - 2403244