Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களால் புலம்பலில் விஜய்யின் மெர்சல் பட எடிட்டர்- ஏன் தெரியுமா?

விஜய்யின் மெர்சல் படம் தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. எந்த இடத்தில் பார்த்தாலும் படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டுகிறது என்று கூறுகின்றனர்.

படத்தில் இடம்பெறும் சில காட்சிகளை படக்குழு நீக்குவதாக வந்த தகவல் ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது.

இந்த நிலையில் மெர்சல் படத்தின் எடிட்டர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அடேய் படத்துக்கு நான் தான் டா எடிட்டர், சில்லாக்கிடும்மா என டுவிட் செய்துள்ளார்.

இப்படி ஒரு டுவிட்டை அவர் ஏன் போட்டார் என்று தெரியவில்லை. ரசிகர்கள் ஏதாவது அவரை கூறினார்கள் என்பதும் சரியாக தெரியவில்லை.