Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் எப்படி இருக்கு- திரையரங்க உரிமையாளர்கள் கூறுவது இதுதான்

விஜய்யின் மெர்சல் படம் தெறியாக இருக்கிறதா இல்லையா என்பது படத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும். ரசிகர்கள் ஒருபக்கம் படத்தை கொண்டாடி வரும் நிலையில் ரிலீஸான பிறகும் படத்திற்கு நிறைய பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது விஜய்யின் இந்த பிரம்மாண்ட படத்தை தங்களது திரையரங்குகளில் வெளியிட்ட திரையரங்க உரிமையாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.