Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மெர்சல் வெற்றி கொண்டாட்டம்- பிரபல திரையரங்கம் மாஸ்டர் பிளான்

மெர்சல் படம் வசூல் பற்றிய செய்திகள் இப்போது நிறைய வருகிறது. ஒருபக்கம் படம் அமோக வசூல் என்று கூறினாலும் இன்னொரு பக்கம் சில திரையரங்க உரிமையாளர்கள் வசூல் இல்லை என்கின்றனர்.

ஆனால் படத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கு விஜய்யை வேறொரு கோணத்தில் திரையில் பார்த்த சந்தோஷம் இருக்கிறது.

இந்த நிலையில் பிரபல திரையரங்கான ராம் முத்துராம் சினிமாஸ் விஜய்யின் மெர்சல் பட வெற்றியை கொண்டாட மாஸ் பிளான் போட்டுள்ளனர். அதாவது இன்று முதல் நாள் முதல் ஷோ எப்படி இருக்குமோ அப்படி கொண்டாட பிளான் செய்துள்ளனர். இன்று காலை 8.30 மணியளவில் ரசிகர்களுக்காக ஸ்பெஷல் ஷோ ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.