Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துப்பாக்கில தோட்டா இருக்கா- என்னை அறிந்தால் படத்தின் டெலிட் செய்யப்பட்ட காட்சி இதோ

அஜித் திரைப்பயணத்தில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் என்னை அறிந்தாலும் ஒன்று. கௌதம் மேனனும், அஜித்தும் முதன் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்தனர்.

எப்போது மீண்டும் இந்த கூட்டணி இணையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர், அந்த வகையில் என்னை அறிந்தால் படத்தில் ஒரு சில காட்சிகள் கட் செய்யப்பட்டது.

படத்தின் நீளம் கருதி அந்த காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது, இந்நிலையில் படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதோ....