Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லாஜிக்கே இல்லாமல் பக்கா மசாலா கலந்த படம் மெர்சல்- பேஸ்புக்கில் பதிவு செய்த பிரபலம்

விஜய்யின் மெர்சல் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் ஒரு அரசியல் கட்சி மோசமான விமர்சனங்களை கொடுத்தது.

இந்த நிலையில் பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், மெர்சல் படம் லாஜிக்கே இல்லாத ஒரு மசாலா படம். பல பிளாக்பஸ்டர்கள் இப்படித் தான், எனக்கு படம் பிடித்திருந்தது. மருத்துவ துறை வியாபாரமாக்கப்படுவது குறித்து சில நல்ல கேள்விகளை மெர்சல் கேட்டுள்ளது.

அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. அப்படி இருக்கும்போது ஒரு துறையை மட்டும் குறிப்பிட்டு சொல்வது சரி அல்ல என பல விஷயங்களை பதிவு செய்துள்ளார். இதோ அவரின் பதிவு