Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிவின் பாலியின் ரிச்சி ரிலீஸ் தேதி இதோ

மலையாள சினிமா நடிகர் ஒரே ஒரு படம் தமிழ் சினிமா ரசிகர்கடிள கவர்ந்தவர் நிவின் பாலி. பிரேமம் என்ற படம் சென்னையில் மட்டும் பல நாட்கள் ஓடியது.

தற்போது இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நிவின் பாலி அறிமுக இயக்குனர் கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் ரிச்சி என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் உலிவரு கண்டன்தே என்ற கன்னட படத்தின் ரீமேக்.

எப்போதோ தயாராகிவிட்ட இப்படம் வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், நட்வி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர்.