Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

14 நாட்களில் விஜய்யின் மெர்சல் மாஸ் வசூல்- கபாலி, ஐ, பாகுபலி சாதனைகள் முறிக்கப்படுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் மாஸ் வசூல் செய்து வருகிறது. அட்லீ இயக்கிய இப்படத்தில் நாட்டில் நடக்கும் சில முக்கிய விஷயங்களை பற்றி அழுத்தமாக கூறப்பட்டிருக்கிறது. இப்படம் 14 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 210.15 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

படத்திற்கு கிடைத்திற்கும் வரவேற்பை பார்க்கும் போது கூடிய விரைவில் படம் ஐ (ரூ. 240 கோடி), கபாலி ( ரூ. 286 கோடி) பட சாதனைகளை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • தமிழ்நாடு- ரூ. 109.7 கோடி
  • கேரளா- ரூ. 14.8 கோடி
  • கர்நாடகா- ரூ. 12.35 கோடி
  • இந்தியாவில் மற்ற இடங்கள்- ரூ. 3 கோடி
  • இந்தியாவில் மொத்த கலெக்ஷன்- ரூ. 139.85 கோடி
  • ஓவர்சீஸ்- 70.3 கோடி
  • மொத்தம்- ரூ. 210.15 கோடி