Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த பிளாக் பஸ்டர் அர்ஜுன் ரெட்டி- மொத்த வசூல்

சினிமா ரசிகர்களுக்கு மொழி எப்போதும் தடையாக இருந்தது இல்லை. படத்தின் கதை நன்றாக இருக்கிறதா என்று மட்டும் தெரிந்தால் போதும் உடனே அப்படத்தை எந்த மொழியாக இருந்தாலும் சரி பார்த்துவிடுவார்கள்.

அப்படி தெலுங்கில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப தயாராகி ரசிகர்களிடம் மட்டுமில்லாது வசூலிலும் மாஸ் காட்டிய படம் அர்ஜுன் ரெட்டி. கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி வெளியான இப்படத்தின் மொத்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

இப்படம் மொத்தமாக ரூ. 51 கோடி வரை வசூலித்து இருப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது. எந்தெந்த இடத்தில் படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற முழு விவரம் இதோ