Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரான்ஸ் பாக்ஸ் ஆபிஸில் ரஜினி படத்தையடுத்து விஜய்யின் மெர்சல் பிடித்த இடம்- 10ல் எத்தனையாவது இடம்?

பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பொறுத்து தான் இப்போது ஒரு படம் வெற்றியா இல்லை தோல்வியா என கூறும் நிலை வந்திருக்கிறது.

அந்த வகையில் அண்மையில் தளபதி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் விஜய் அவர்களுக்கு தீபாவளி ஸ்பெஷலாக கொடுத்த விருந்து மெர்சல். இப்படம் வெளியானது முதல் பட்டிதொட்டி எங்கும் கலெக்ஷனில் கலக்கி வருகிறது.

இந்த நிலையில் பிரான்ஸில் பாக்ஸ் ஆபிஸில் தமிழ் படங்களில் ரஜினியின் எந்திரன் படத்தையடுத்து மெர்சல் படம் 7வது இடத்தை பிடித்துள்ளது.

இதோ அந்த விவரம்